திருபாண்டி கொடுமுடி ஸ்தல வரலாறு மலைத்துவசன் பாண்டியன் மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் கோமார வர்மன் என்ற பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. அதன் பிறகு பல அரசரால் திருப்பணி செய்யப்பட்டது.மும்மூர்த்தி ஸ்தலம் , இங்கு சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மூவரும் உள்ளனர்.மூர்த்தியின் பெயர் அருள்மிகு மகுடீஸ்வரர், கொடுமுடி நாதர் , மகுடபதி மலைக்கொழுந்தீஸ்வரர். அம்மனின் பெயர் வடிவுடையநாயகி, சவுந்திராம்பிகை தலம் , தீர்த்தம் சுயம்பு மூர்த்தி சிறப்புடையது. சமயக் குறவர்கள் மூவரால் தேவாரம் பாடப்பெற்ற ஸ்தலம். அவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் , சுந்தரர். நமச்சிவாயபதிகம் பாடல் பெற்ற ஸ்தலம், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி சன்னதி உள்ளது. இவ்வூரில் அடிக்கு ஒரு லிங்கம் இருப்பதாக ஐதீகம் என்று பெரியோர்கள் கூறி உள்ளார்கள். இங்கு சுவாமிக்கு வலதுபுறம் அம்மன் சன்னதி உள்ளது குருமுனிவர் அகஸ்தியருக்கு திருமணக்கோலம் காட்சி அளித்து அருளினார். இங்கு பிரம்மாவும் விஷ்ணுவும் சிவபெருமானை வழிபட்டார்கள். மூர்த்தி தலம் தீர்த்தம் சிறப்புள்ளதால் திருமணத்தடை நீங்கும். மூன்றாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த வன்னி மரம் உள்ளது.இந்த மரம் பூக்காது , காய்ப்பதும் இல்லை.இந்த மரத்தில் ஒருபுறம் முள்ளிருக்கும்.மற்றொரு புறம் முள்ளிருக்காது , வன்னி இலையை வீட்டில் வைத்தால் தோஷங்கள் விலகும். வன்னி மரத்தடியில் பிரம்மா அருள் பாவிக்கிறார். இங்கு பிரம்மாவுக்கு மூன்று முகம் மட்டும் உள்ளது. ஒரு முகம் ஸ்தல விருட்சம். மும்மூர்த்தி ஸ்தலம் ஈரோடு மாவட்டத்தில் திருபாண்டி கொடுமுடியில் தமிழ்ச்செல்வனாகிய இவர் சுமார் பதினைந்து ஆண்டுகளாக சுக்ரா பரிகார & ஹோம நிலையம் சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார். இங்கு பரிகாரம் செய்பவர்களுக்கு அனைத்து காரியங்களும் வெற்றி கொடுத்து ஜெயமாகி வருகிறது. இந்த நிறுவனம் கைராசி நிறைந்த நிறுவனமாக திகழ்கிறது. இவர் ஜோதிடக்கலை பயின்றுள்ளார். இவர் சிறந்த ஆன்மீகவாதி. பல ஜோதிட சங்கங்களும் பல்கலைக்கழகங்களும் பாராட்டும் , பட்டயமும் வழங்கி உள்ளது.இந்தியன் பீஸ் யுனிவர்சிட்டி இவருக்கு சிறந்த சமூக சேவகர் என்ற பாராட்டும், பட்டயமும் வழங்கி உள்ளது. பரிகாரத்தின் மூலம் குறிப்பிட்ட தொகையை ஜெய்ஸ்ரீ ஹரிராம் டிரஸ்ட் மூலம் பல நன்மைகள் செய்து வருகிறார். ஸ்ரீ மஹாகணபதி ஹோமம் , ஸ்ரீ ஆயுஷ் ஹோமம் , நவக்கிரக சாந்தி , ராகு கேது தோஷம் , ஸ்ரீ சுயம்வர கலா பார்வதி ஹோமம் ,செவ்வாய் தோஷம் மற்றும் பல அபூர்வ ஹோமங்கள் செய்து வருகிறார். இவர் வேதங்கள் , ஆகமங்கள் கற்ற சிறந்த பிராமணர்களை வைத்து மிக மிக மிக சிறப்பாக பரிகார ஹோமங்கள் பூஜைகள் செய்து வருகிறார்கள். பூஜைகளை தன் குடும்பத்திற்கு செய்வது போன்று மிக மிக சிறப்பாக செய்து அவர்களது காரியங்கள் வெற்றி பெற வாழ்க்கையில் அவர்கள் சந்தோஷமாகவும் இன்புற்று வாழ வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையில் செய்து வைக்கிறார்கள். பரிகாரம் செய்ய வெகு தொலைவில் இருந்து வருபவர்கள் , இரவு வருபவர்கள் , பரிகாரம் செய்ய மண்டபத்தில் இலவசமாக தங்கிக் கொள்ளலாம். மண்டபத்தில் குளியல் அறை , கழிவறை வசதிகள் உள்ளது. வெளிநாடு வெளிமாநிலம் , நேரில் வர முடியாத நபர்கள் உங்கள் நட்சத்திரம், ராசி, பிறந்த தேதி , பிறந்த நேரம், இடம் அல்லது ஜாதகத்தை எங்களுக்கு Email மூலம் , Whatsup மூலம் அல்லது தபால் மூலம் எங்களுக்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கு செய்து வைத்த பரிகார பூஜைகள் Whatsup அல்லது Skype அல்லது tango மூலம் பார்த்துக் கொள்ளலாம். ஹோமபிரசாதங்கள் , ரட்சைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். பரிகார பூஜைக்கு வருபவர்கள் முன்கூட்டியே கைபேசியில் தயவுசெய்து தொடர்பு கொண்டு வரவும். தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள் 9360268870 , 9443597787 , 9994873332 , 9443419750,9566669899

Url : www.kodumudiparikaram.com

Main category : Services

Sub category : Astrology

Tags : Parikaram,Dosham,Homam

Added : 2023-11-25

Country : India

State : Tamil Nadu

City : Erode

Contact Number : +91-9360268870

Don't forget to mention Ad My URL.com when you Call !

Similar add that you may also like

2018 - 2025 © All Rights Reserved

DMCA.com Protection Status

maslak escort maslak escort marmaris escort vip escort sex shop taksim escort istanbul escort beşiktaş escort sex shop istanbul escort sex shop şişli escort ბათუმ ესკორტი ბათუმ ესკორტი sex shop ბათუმ ესკორტი